Rabu, 16 Mac 2011

BLOG - BLOG PARTI DAP

BLOG - BLOG PARTI DAP


the Chamber of Canning... 您的委托, 您的声音!

Posted: 16 Mar 2011 07:47 AM PDT

the Chamber of Canning... 您的委托, 您的声音!


白兰园大路围栏处再显路陷迹象 家和促市政厅立刻派员检查

Posted: 16 Mar 2011 02:09 AM PDT

魏宗贤文打烟之声 Gwee Tong Hiang for Bentayan

Posted: 16 Mar 2011 03:24 AM PDT

魏宗贤文打烟之声 Gwee Tong Hiang for Bentayan


交警管理系统漏洞百出,民众何堪?

Posted: 15 Mar 2011 10:38 PM PDT

Lim Kit Siang

Posted: 15 Mar 2011 11:33 PM PDT

Lim Kit Siang


Hey Presto! Suddenly no need Cabinet decision

Posted: 15 Mar 2011 08:03 PM PDT

Twitter updates from @limkitsiang Tuesday, 15 March, 2011 20:06 6 hours ago, no approval – Cabinet 2discuss it on Friday http://bit.ly/d4tsbb DPM denies approval for Bible release (TMI) Tuesday, 15 March, 2011 20:10 Hey Presto! suddenly no need Cabinet decision http://bit.ly/d4tsbb Government orders release of Malay bibles (TMI) Tuesday, 15 March, 2011 20:16 What’s behind [...]

Charles Santiago

Posted: 15 Mar 2011 11:16 PM PDT

Charles Santiago


மீண்டும் வெடித்தது அணு உலை: ஜப்பானிடமிருந்து மலேசியா கற்றுக் கொள்ள வேண்டும், சார்ல்ஸ் சந்தியாகோ

Posted: 15 Mar 2011 07:17 PM PDT

மூலம் – மலேசியா இன்று

15 Mar | செய்தி.

ஜப்பானையே உலுக்கிய சம்பவம் நிகழ்ந்ததை அறிந்தும் எரிப்பொருள், பசுமை தொழில்நுட்பம் வளம் மற்றும் நீர் வள அமைச்சர் பீட்டர் சின் மலேசிய திட்டப்படி இரண்டு அணுசக்தி நிலையங்களை நிறுவும் என்று அறிவித்துள்ளார் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
 
அவர் "அரசாங்கம் மக்களுக்கு தெரியாமல் எதுவும் ரகசியமாக செய்யாது" என கூறியுள்ளார். ஆயினும் இவ்விவகாரத்தில் அரசாங்கம் "ரகசிய கலாச்சாரத்தை"த்தான் பயன்படுத்துகின்றது என்றார் அவர்.
 
மார்ச் 11இல் ஜப்பானில் நிகழ்ந்த சுனாமி, அணு சக்தி பயன்பாட்டினால் ஏற்படும் அபாயத்திற்குத் தெளிவான எச்சரிக்கையாக இருக்கின்றது.
.
புக்குஷிமா உலகிலே தலை சிறந்த 25 அணுசக்தி நிலையங்களில் ஒன்று. ஆயினும் புக்குஷிமா டைய்ச்சி அணுசக்தி நிலையத்தின் கதிரியக்க அளவு பாதுகாப்பு வரம்புக்கு மேல் இருந்ததால் அந்த நிலையை அது "அவசரமானச் சூழ்நிலை" என்று பிரகடணம் செய்திருந்ததை சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார்.
 
அணுசக்தித் துறையில் ஜப்பானுக்கு அறுபது ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இருந்தும் இவ்வாறான விபத்துக்கள் நிகழ்கின்றன. 1999 இல் தொகைமுராவில் எரி பொருள் அணு சக்தி கட்டுபாடியிழந்ததால் ஒரு பெரிய விபத்து நிகழ்ந்தது. அதன் கதிரியக்க கசிவால் நூற்றுக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுமில்லாமல் உள்ளூர் விவசாயத் துறையையும் வெகுவாகப் பாதித்தது.
 
இவ்வளவு நுணுக்கங்களும் அனுபவம் நிறைந்த ஜப்பானே அணுசக்தியால் பாதிக்கப்படும்போது,  மலேசியா எம்மாத்திரம்? இவ்வாறான பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தும் இத்திட்டத்தை கைவிடுவதே சிறந்த முடிவாக இருக்கும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
 
மற்ற மின்சக்தியை காட்டிலும், இந்த அணுசக்திலுள்ள பிரச்சனை மிக மிக பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்குவதாகும். 10 கிலோமீட்டர் தூர அளவுக்குள் 200,000 மக்கள் அவர்களது பாதுகாப்புக்காக இடம் மாறுவதற்கான காரணம் சூரிய அணுசக்தியால் ஏற்படும் விளைவுகளே ஆகும். இதே மாறியான நிலைமையால்தான் கடந்த வாரம் புக்குஷிமா கட்டுபாடு இல்லாமல் போனது.
 
ஓர் அணு உலை ஒரு மாபெரும் நீர் கொந்தளிப்பை போன்றது. அதைக் குளுமைப் படுத்த நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால்தான் அணுசக்தி நிலையம் ஆறு அல்லது கடலுக்கு அருகில் நிறுவப்படுகின்றன.
 
ஆயினும், இவை தண்ணீர் சம்பந்தப் பட்ட பேரிடர்களை, அதாவது சுனாமி, வெள்ளம், புயல், அல்லது வரட்சி, ஏற்படுத்தும். நீருக்கு அருகாமையில் இருப்பதால் சற்றுப்புறத் தூய்மைக் கேடு மிக விரைவில் பரவ கூடும்.
 
மலேசியாவில் வெள்ளப் பேரிடர் சம்பந்தப் பட்ட விசயத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். நாட்டில் எந்த ஓர் அணுசக்தி நிலையம் நிறுவப்பட்டாலும் இதே போன்ற பிரச்சனையில்தான் நாமும் சிக்கிக் கொள்வோம் என அவர் மேலும் கூறினார்.
 
அதுமட்டுமின்றி, மலேசிய அணுவாற்றல் சட்டத்தின் கீழ், அணுசக்தி உற்பத்தியாளர்கள் அதனால் ஏற்படும் பேரிடருக்கு எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டார்கள்.
 
ஜப்பான் வேறு எந்த ஒரு வழியும் இல்லாததால்தான் அணுசக்தித் திட்டங்களைத் தொடங்கியது. ஆனால், மலேசியாவிற்கு எண்ணெய், எரிவாயு, தண்ணீர் தடம் மற்றும் சூரிய ஒளி என அனைத்தும் உள்ளன. அதிலும் நாம் சூரிய மின்கலம் உற்பத்தி செய்வதில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் இருக்கிறோம்.
 
ஆகவே, அரசாங்கம் ஜப்பானில் நிகழ்ந்த துயரங்களை ஒரு பாடமாகக் கொண்டு அணு உலை கட்டுமானத் திட்டப் பரிந்துரையை ரத்துத் செய்ய வேண்டும் என சார்ல்ஸ் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.


Government needs to look again at proposal to build nuclear plants

Posted: 15 Mar 2011 03:49 AM PDT

Source: The Star

 

PETALING JAYA: The Government will have to relook at the proposed project of building nuclear plants in Malaysia after what happened at the Fukushima Daiichi nuclear power plant in Japan, MCA president Datuk Seri Dr Chua Soi Lek said.

He said this would include looking at the locations and the safety measures of the project.

"The (Fukushima Daiichi) plant in Japan is located in the coastal area, which seems to be dangerous.

"However, nuclear power plants also require a lot of water so this is an issue that the Government needs to look at," he said.

In December last year, the Government announced plans to build two nuclear power plants to generate 1,000 megawatts each, with the first plant set to be ready for operation in 2021 as part of an overall long-term plan to balance energy supply.

The second plant was expected to be ready a year later.

At the Parliament lobby yesterday, Energy, Green Technology and Water Minister Datuk Seri Peter Chin Fah Kui said there was still a need for research on whether it was suitable to have the two proposed nuclear plants in Malaysia.

He said the ministry would not es­­­tablish nuclear plants in Malaysia if the evaluation on its feasibility revea­led that it was not suitable to do so.

"Such research will take one to two years to complete.

"The decision will depend on the International Atomic Energy Agency," he told reporters.

He added that the recent ex­­plosions at nuclear plants in Japan could not be used to compare with Malaysia's plans as Malaysia did not encounter earthquakes.

At an earlier press conference, Charles Santiago (DAP–Klang) urged Chin to abandon the idea of setting up nuclear power plants.

"Japan embarked on nuclear energy because it lacked domestic fossil fuel alternatives.

"Malaysia has no such excuse because we have oil, gas, biomass, hydro resources and abundant sunshine," he said.


வாக்காளராக பதியுங்கள் – நாட்டில் மாற்றத்தை கொண்டுவருவது உங்கள் கையில் உள்ளது.- சார்ல்ஸ் சந்தியாகோ

Posted: 15 Mar 2011 12:56 AM PDT

 கடந்த ஞாயிற்றுக் கிழமை, 13-ம் திகதி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையமும் தாமான் கெம்பிரா குடியிருப்பாளர் கழகமும் ஒன்றிணைந்து புதிய வாக்காளர் பதிவு நடத்தினர்.

இப்பதிவு காலை 9.00 முதல் பிற்பகல் 12.30 வரை தாமான் கெம்பிரா, பாடாங் எ-வில் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 40-க்கும் பேற்பட்டோர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்துக் கொண்டனர். குறிப்பாக இளைஞர்கள் அதிகமானோர் இங்கு வந்து வாக்காளர்களாக பதிந்துக் கொண்டனர்.

மக்கள் தங்களது உரிமையை தெரிந்து புரிந்துக் கொள்வது மிக அவசியம். அவர்களுக்கு இருக்கும் உரிமையையும் அந்த உரிமையை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையும் அறிந்து செயல்பட்டால் நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியும். மலேசியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் தமது தலைவர்களை நியமிக்கவும் தேர்ந்தெடுக்கவும் உரிமை உள்ளது.ஆனால் தேர்வு செய்வதற்கு முன் வாக்காளராக பதிந்திருக்க வேண்டும்.

ஆகவே, ஒரு சீரான மாற்றத்திற்க்கும் முன்னேற்றத்திற்கும் வாக்காளராக பதியுங்கள் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார். உங்கள் தலையெழுத்தையும் நாட்டின் தலையெழுத்தையும் மற்றும் உரிமை உங்கள் கையில் உள்ளது என அவர் மேலும் வலியுறுத்தினார்.

PICT0385 PICT0386 PICT0387 PICT0388 PICT0389 PICT0390 PICT0391 PICT0392 PICT0394 PICT0395

MY VOICE FOR NATION

Posted: 15 Mar 2011 01:11 PM PDT

MY VOICE FOR NATION


Condolences to the People of Japan

Posted: 14 Mar 2011 10:29 PM PDT

Tiada ulasan:

Catat Ulasan